Picnic 2010: A family get together to Japanese Garden. March 14 2010 9.00 AM.
செப்டம்பர் 12ஆம் தேதி தமிழ் ஆர்வலர்களுக்கு ஒரு மறக்க முடியாத நாள். கவிச்சோலை, கவியரங்கம், பட்டிமன்றம் என்று மூன்று அங்கங்களாக நடைபெற்றது. நகைச்சுவை, காரசாரமான விவாதங்கள் என்று விழா மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. கவிச்சோலை "சிங்கப்பூர்" என்ற தலைப்பில் சிறப்பாக நடைபெற்றது. கவியரங்கம் தமிழ் தடுமாறும் துறைகளைப் பற்றியும் அவற்றை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளைப் பற்றியும் தலைப்பாகக் கொண்டு சுவையாக அரங்கேறியது. தோல்வியடையும் இந்திய திருமணங்களுக்கு பெரிதும் காரணம் ஆண்களின் அதிகாரமே! - பெண்களின் பிடிவாதமே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் பாங்குடன் படைக்கப்பட்டது. அவற்றிற்கான தீர்ப்பும், தீர்வும் மக்களின் சிந்தனையைத் தூண்டும் நல்வகையில் அமைந்தது.
 
கவியரங்கம்.
 
தமிழ் அதிகமாய் தடுமாறுவது
தலைவர் . முனைவர் சுப.திண்ணப்பன் அவர்கள்
தகவல் ஊடகங்களில் இல்லங்களில்
சி.நடராஜன் வெ.ராகவன்
சமுதாயத்தில் நவீன இலக்கியங்களில்
க.வெங்கடாசலம் சுப.லெட்சுமணன்
கல்விச் சாலைகளில் பத்திரிகைகளில்
ராம. வைரவன் சித.அருணாசலம்.
 
HyperLink
HyperLink
Grandeur
Chettinad House
Nagara Temples
Advertisement
HyperLink
This site is best viewed with a resolution of 1024x768 (or higher) and supports Microsoft Internet Explorer 6.0+ or Netscape 7.0+, Firefox 1.0