|
பொங்கல் காய்கறி விநியோகம்
|
|
தை பொங்கலுக்கு முதல் நாள் மாலை 6 மணி முதல் சங்க நிர்வாக உறுப்பினர்கள் மூலம் 310 காய்கறிப்பைகள் நகரத்தார்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விதவிதமான காய்கறிகளைக் காட்டும் வண்ணப்படம் நம் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.
15/01/2012 தைபொங்கல் அன்று நம் இரு கோயில்களிலும் பொங்கல் வைத்து தீபாராதனை நடைபெற்றது
|
|
|
14 January 2012
|
|
|
|
மகளிர் தினம் & இலக்கிய விழா
|
|
|
25- Mar -2012 அன்று மகளிர் தினம் & இலக்கிய விழா இனிதே நடந்தேறியது.
|
|
|
25 March 2012
|
|
|
ஆன்மீக இன்பச் சுற்றுலா : மாரான் - மலாக்கா - மூவார்
|
|
நம் நகரத்தார் சங்கம் இந்த ஆண்டு ஆன்மீக இன்பச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது, இதில் சிறியவர் பெரியவர் என அனைவரும் கலந்து கொண்டனர்.
|
|
|
6 April 2012
|
|
|